இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Monday, June 3, 2013

TET - ல் வெற்றி பெற சில வழிமுறைகள்

TET - ல் வெற்றி பெற சில வழிமுறைகள்...
* TET exam paper II  18/8/2013 இன்னும் 78 நாட்களே உள்ளன இன்று முதல் TIME TABLE போட்டு படித்தால், அரசு ஆசிரியர் வேலை உறுதி 
இதோ படிக்க வேண்டியவை

MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH  3. HISTORY 4. GEOGRAPHY

1.  1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்



2.   1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்

3.    1 முதல் 10 வரை சமுக அறிவியல்  சமச்சீர் புத்தகம்
4.   RUN AND MARTIN GUIDE FOR ENGLISH

5.  SOCIAL SCIENCE சேவியர் GUIDE

6. தமிழ் விகடன் TET பிரசுரம்

7.  TAMILNADU GUIDE SHANKAR IAS ACADEMY

8. கல்வி  உளவியல் ராம் பதிப்பகம் , கவிய மாலா  பதிப்பகம்

9.    கல்வி  உளவியல் 1000 உளவியல் 1 MARK QUESTION ANSWER 

10. MATHIRAI SAI  STUDY MATERIAL

11. PALANI AAIYAKUDI (ஆயக்குடி ) இலவசப் பயிற்சி மையம் MATERIAL

12. புதிய தலைமுறை கல்விமலர் ஆங்கிலம் உளவியல் MATERIAL

13. தினத்தந்தி சமூக அறிவியில் MATERIAL

                               இதை திட்டமிட்டு படித்தல் வெற்றி உறுதி ................

No comments: