இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Thursday, May 30, 2013

10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது

Wednesday, May 29, 2013

PG ANNOUNCEMENT - TRB

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:30.05.2013
விண்ணப்பிக்க கடைசி தேதி :14.06.2013
தேர்வு நாள் : 21.07.2013
மொத்தப்பணியிடங்கள்: 2881

Thursday, May 23, 2013

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள

TET -2013 - தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை 
> ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
தேர்வு கட்டணம் 
> ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500
> எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
> மாற்றுதிறனாளிகளுக்கு ரூ-250
> விண்ணப்பத்துடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
> பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம்,
> டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன்

Wednesday, May 22, 2013

வீட்டு செலவை குறைக்க..!!

முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!

முத்துக்கள் பத்து !

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.


1. கேஸில் மிச்சமாக்கலாம் காசு!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து

துறைத்தேர்வுகளுக்கான HALL TICKET

TNPSC DEPT 2013க்கான துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு

TO DOWNLOAD HALL TICKET FOR DEPARTMENTAL EXAMINATION - MAY 2013 CLICK HERE...

ஆசிரியர் தகுதி தேர்வு 2013

ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பம் 17.06.2013 முதல் வழங்கப்படும், விண்ணபிக்க கடைசி தேதி : 01.07.2013, முதல் தாள் - 17.08.2013 அன்றும், இரண்டாம் தாள் - 18.08.2013 அன்றும் தேர்வு நடைபெறும்





Tuesday, May 21, 2013

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயப் பிரச்சினை - ஓர் ஆய்வு

"தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2009" என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்ட ஊதியக்குழு அரசாணையைத் தொடர்ந்து புதிய விகிதத்தில் பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர இன்னும் தெளிவு கிடைத்தபாடில்லை. இதனைத் தெளிவிக்கப் பல அரசாணைகளும் பல தெளிவுரைகளும் வெளியானபோதும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
நிர்ணயப் பிரச்சினை - குறிப்பாக 2800 ரூபாய் தர ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றால் அவரது தனி ஊதியம் ரூ.750 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து நிர்ணயம் செய்யப்படும் என்று

Friday, May 17, 2013

அரசுப் பள்ளிகளை காப்போம் - தலையங்கம்

MID HM TO AEEO PROMOTION PANEL LIST

9 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ பாடத்திட்டம்

பொது அறிவு வினா-விடைகள்


1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன? 
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ? 
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ? 
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ? 
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ? 
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ? 
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ? 
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!



                எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது
மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும்

Thursday, May 16, 2013

ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 2013 -2014

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - நெறிமுறை கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

DEE - TRANSFER & PROMOTION GUIDELINES ISSUED REG - PROC CLICK HERE...

DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)

*13.05.2013 முதல் 17.05.2013 - ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

*18.05.2013 முதல் 20.05.2013 - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்களது ஒன்றியத்திலுள்ள அனைத்து மாறுதல் விண்ணபங்களையும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

*21.05.2013 முதல் 23.05.2013 - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ABC படிவங்களை தயார் செய்ய வேண்டும்.

வாருங்கள் வரவேற்கிறேன் !

அன்பார்ந்த வாசக நண்பர்களே! 
அனைவருக்கும் வணக்கம்.!.
                    இந்த அறிவுச்சோலைKKK வலைப்பூவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவு சோலைKKK வலைப்பூ உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும்,பொது அறிவையும் தரும்.அனுதினமும் பாருங்கள் ! அறிவுச் செல்வத்தை பெறுங்கள்!





என்றும் உங்களுடன்....
                                                                                                                                    குமார்