Wednesday, September 18, 2013
TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration
DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration
Current Online Registration for... (Click to Apply Online) | Notification | Current Status |
Departmental Examinations December 2013 | Tamil | English | Online up to 15 Oct 2013 |
Thursday, September 12, 2013
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை! ! ! ! (விண்டோஸ் XP மட்டும்)
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு
இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால்
பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு
வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம்
தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு
தகுந்தாற் போல்தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு
இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
Monday, September 2, 2013
தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு மாத முதல் சனிக்கிழமை ஆசிரியர் குறைதீர் முகாம்
தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில்
உள்ள ஆசிரியர்களுக்காக மாதத்தின் முதல் சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்த
தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில் அவர்
கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று உதவி
தொடக்க கல்வி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அன்றைய தினம்
ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள் தங்களது பணி மற்றும் பண பலன் சார்ந்த
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரில் அளிக்கலாம்.
பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?

Subscribe to:
Posts (Atom)