இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற திங்கட்கிழமை
(29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் தோழர்களில்
ஒருவரான திரு.கலியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கு
சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியுள்ளவர்களுக்காவது நீதி கிடைக்க கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment
தங்களது மேலான பின்னூட்டங்களை தெரிவிக்கவும்