Pages
▼
Friday, March 14, 2014
Sunday, March 9, 2014
ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ்
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம்.
கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின்
அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க
கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத
வியாதிகள்.
ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்
உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான்
உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை
கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக்
கொள்பவர்கள் ஏராளம்.